பாபுவும் கோபுவும்

பாபு : ஒரு பையனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தார்.

கோபு : "ஏன் சார் அடிக்கீறிங்க?"

பாபு :
" நான் எத்தனை செலவு செய்து படிக்க வைக்கிறேன்...கேள்வி கேட்டால் இவனுக்கு 'சந்திரனுக்கும். சூரியனுக்கும்' வித்தியாசம் தெரியலை "

கோபு :
" யோவ்.. அவனுக்காவது சூரியனுக்கும். சந்திரனுக்கும் தான் வித்தியாசம் தெரியலை. உனக்கு உன் பையனுக்கும். என் பையனுக்குமே வித்தியாசம் தெரியலையே... நீ இப்ப அடிக்கறது என் பையனை ...

பாபு : ....?

எழுதியவர் : (25-Dec-13, 10:43 am)
பார்வை : 163

சிறந்த நகைச்சுவைகள்

மேலே