நம் தருணங்கள்

ஊமை உரையாடல்களாய்

கனத்த மௌனங்களில் கரைகின்றன

நம் தருணங்கள்!!

எழுதியவர் : இந்து (26-Dec-13, 3:56 am)
பார்வை : 129

மேலே