எட்டு ஆண்டுகளுக்கு முன்பு

வசந்தம் வீசும் கடற்கரை மாவட்டத்திலே
உன் ஆழிப் பேரலையின் மூலம்
வருத்தத்தை வீச வைத்து விட்டாயே !
உன் ஆக்ரோஷப் பேரலையால்
எங்களை ஆட்க்கொண்டு விட்டாயே !
பிஞ்சு நெஞ்சங்களின் மனதை
பஞ்சாய் பறக்க வைத்து விட்டாயே !
உன் ஆக்ரோஷ செயலை
எங்களால் மறக்க முடியாது .....
இப்போதாவது உன் அகோரப் பசி தீர்ந்ததா ??...
#$$$$$$#####$$$$$$$SUNAMI2004$$$$$$$####$$$$$
சுனாமியில் மறைந்தவர்களுக்கு எனது இந்த கவிதையை சமர்பிக்கிறேன்....