அரவணைப்பு

அன்றும் சரி .................
இன்றும் சரி...................
குழந்தைகள் பெற்றோர்களின்
அரவணைப்பில் தான் இருக்கின்றனர் ....
ஆனால் பிற்காலத்தில் ......
பெற்றோர்கள் முதியோர் இல்லங்களின்
அரவணைப்பில் தான் இருக்கின்றனர் ....
இது தான் இன்றைய உலகம் .......