தாயின் அன்பு
நான் என் தாயின் கருவிலிருக்கும் போது
அவள் மகிழ்ச்சி கண்டாள்......
நான் காலால் உதைக்கும் போதும்
அவள் மகிழ்ச்சி கண்டாள்......
ஆனால்.............
நான் வார்த்தைகளால் திட்டும் போது
அவள் இதயமே நொறுங்கிவிட்டது .........

