பிறப்பும் இறப்பும்
நான் பிறக்கும் போது
நான் அழுதேன்.......
ஆனால் ..........
நான் இறக்கும் போது
எனக்காக பலர் அழுதனர் .....
நான் பிறக்கும் போது
நான் அழுதேன்.......
ஆனால் ..........
நான் இறக்கும் போது
எனக்காக பலர் அழுதனர் .....