அமர்ந்தவன்

புலியில் அமர்ந்தவன் ஐயப்பன் !
எலியில் அமர்ந்தவன் பிள்ளையார் !
உன் விழியில் அமர்ந்தவன் யார்?
அடி யோசிக்காதே அது நானே நான் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (26-Dec-13, 9:29 pm)
Tanglish : amarnthavan
பார்வை : 83

மேலே