உன் நினைவுகள்

ஊதி அனைத்தாலும் ஓவியமாகும்
மெழுகுவர்த்தியின் புகையைப்போல..
நீங்கிச்சென்றாலும்
அடி மனதின் அசைவாய்
உன் நினைவுகள்....

எழுதியவர் : m.palani samy (29-Dec-13, 3:52 am)
பார்வை : 172

மேலே