பூ

பூவாக நீ இருக்கலாம்
ஆனால் நான் வண்டல்ல
உனை விடுத்து வேறு பூவிற்கு போக
நான் உன் நிறமாக உள்ளேன்
மாற மாட்டேன்... நீங்க மாட்டேன்...

எழுதியவர் : m.palani samy (29-Dec-13, 3:47 am)
Tanglish : poo
பார்வை : 109

மேலே