என் மனது

பாசத்தை காட்டி எதற்க்காக
என்னை கொள்ள முயல்கிறாய் ....?
மாசற்ற உன் அன்பை
மறுக்க முடியாமல் நான் திணறுவது
உன் மூளைக்கு எட்டவேயில்லையா ......?
உன் காதலை தவிர
வேறு எதையும் உன்னிடம்மிருந்து
எத்ர்பர்க்கவில்லை என் மனது...
பாசத்தை காட்டி எதற்க்காக
என்னை கொள்ள முயல்கிறாய் ....?
மாசற்ற உன் அன்பை
மறுக்க முடியாமல் நான் திணறுவது
உன் மூளைக்கு எட்டவேயில்லையா ......?
உன் காதலை தவிர
வேறு எதையும் உன்னிடம்மிருந்து
எத்ர்பர்க்கவில்லை என் மனது...