ஏமாற்றம்

அடி அழகே..!
அடிக்கடி சிரிக்காதே
பட்டு பூச்சியெல்லாம்
உன் இதழில்
அமர்ந்து
ஏமாந்து
பறந்து செல்கின்றது

எழுதியவர் : ஹரி அருண் (29-Dec-13, 1:28 pm)
சேர்த்தது : S.Harie arun
Tanglish : yematram
பார்வை : 115

மேலே