S.Harie arun - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : S.Harie arun |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 10-Sep-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-May-2011 |
பார்த்தவர்கள் | : 100 |
புள்ளி | : 43 |
என் படைப்புகள்
S.Harie arun செய்திகள்
அடி அழகே..!
அடிக்கடி சிரிக்காதே
பட்டு பூச்சியெல்லாம்
உன் இதழில்
அமர்ந்து
ஏமாந்து
பறந்து செல்கின்றது
பெண்ணே நீ
சிதைக்கிறாய்,
சிதைபடுகிறாய்,
நீ
சிலையா?
சிற்பியா??
கல்கியா???
காலையில் காக்கைக்கு உணவு வைப்பதுண்டு
காக்கைக்கு அல்ல...
எந்த காலத்திலும் எனக்கு உணவு கிடைக்க...
அம்மை அப்பன்
அண்ணன் ஆசான்
சொந்தம் பந்தம்
சொத்து பத்து
புத்தி சித்தி
இவை எதுவுமே இல்லாத அந்த
நடைபாதை நாய்க்கும் உண்டு பசி
மேலும்...
கருத்துகள்