வயசாகுதுல்ல

காலையில் காக்கைக்கு உணவு வைப்பதுண்டு
காக்கைக்கு அல்ல...
எந்த காலத்திலும் எனக்கு உணவு கிடைக்க...

எழுதியவர் : ஹரி அருண் (29-Dec-13, 1:08 pm)
சேர்த்தது : S.Harie arun
பார்வை : 65

மேலே