பசி

அம்மை அப்பன்
அண்ணன் ஆசான்
சொந்தம் பந்தம்
சொத்து பத்து
புத்தி சித்தி
இவை எதுவுமே இல்லாத அந்த
நடைபாதை நாய்க்கும் உண்டு பசி
அம்மை அப்பன்
அண்ணன் ஆசான்
சொந்தம் பந்தம்
சொத்து பத்து
புத்தி சித்தி
இவை எதுவுமே இல்லாத அந்த
நடைபாதை நாய்க்கும் உண்டு பசி