முகம் பார்க்க

தெருவில்
தேங்கிய தண்ணீர்..

அழகுநிலா முகம்பார்க்க
இந்த
அழுக்குத் தண்ணீர்தானா கிடைத்தது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Dec-13, 2:08 pm)
பார்வை : 100

மேலே