புத்தாண்டு

இந்த புத்தாண்டு
புது யுகமாய் இருக்கட்டும்
புது மலர்ச்சியை தந்திரட்டும்
புது வாய்ப்புகளை ஏற்படுத்தட்டும்
புது வாழ்வினை கொடுக்கட்டும்
மகிழ்ச்சியை வாசலில் சேர்க்கட்டும்
வருக புத்தாண்டே வருக
உன் வருகைகாக காத்திருக்கிறோம்

புத்தாண்டு வாழ்த்துக்களுடன்
உண்மை

எழுதியவர் : unmai (29-Dec-13, 4:42 pm)
Tanglish : puthandu
பார்வை : 3552

மேலே