புத்தாண்டில் 2014
நாட்காட்டியின்
தாள்கள் பறந்தனபோலவே
நம் நாட்களும்
கழிந்தன கடந்த ஆண்டில்
கட்டுக்கட்டாய்
கிழிக்கபடாத
புது நாட்காட்டியாக
நமக்கும் நாட்கள்
காத்திருக்கின்றன...
தனியே பறக்கவிடாமல்
நாட்களை பதிவுசெய்வோம்
இந்த புத்தாண்டில்...
நாட்காட்டியின்
தாள்கள் பறந்தனபோலவே
நம் நாட்களும்
கழிந்தன கடந்த ஆண்டில்
கட்டுக்கட்டாய்
கிழிக்கபடாத
புது நாட்காட்டியாக
நமக்கும் நாட்கள்
காத்திருக்கின்றன...
தனியே பறக்கவிடாமல்
நாட்களை பதிவுசெய்வோம்
இந்த புத்தாண்டில்...