பீரோ சாவி

பெண் - 1: நேத்து என் வீட்டுக்குத் திருட வந்தவனுக்கு நானே பணம் கொடுத்து அனுப்பினேன்.

பெண் - 2: எதுக்காக?

பெண் - 1: பீரோ சாவியைக் கொடுக்கமாட்டேன்னு சொன்ன என் மாமியாரை அடி பின்னி எடுத்திட்டானே.

எழுதியவர் : (30-Dec-13, 11:19 am)
Tanglish : bero saavi
பார்வை : 68

மேலே