பெரிய சண்டை
பெண் - 1: என் மாமியார் கூட இன்னிக்குப் பெரிய சண்டை.
பெண் - 2: எதுக்கு?
பெண் - 1: நாளையில இருந்து சண்டையே போடக்கூடாதுன்னு அவங்க சொன்னாங்க. நான் இன்னையில இருந்தே சண்டை போட வேண்டாம்னு சொன்னேன். அவங்க அதுக்கு ஒப்புக்கலை. அதுக்குதான் பெரிய சண்டை வந்திடுச்சு.