பயிற்சி
பெண் - 1: என் மகளுக்குக் கல்யாணம் நிச்சயமான நாள்ல இருந்து தினமும் எங்கூட சண்டை போடுறா.
பெண் - 2: ஏன் அவளுக்கு மாப்பிள்ளை பிடிக்கலையா?
பெண் - 1: அப்படியெல்லாம் இல்லை. மாமியார் கூட சண்டை போடுறதுக்காகப் பயிற்சி எடுக்குறா.