தேஞ்சு போயிரும்
பெண் - 1: உடம்பைப் பாத்துக்கறதுல என் கணவர் கில்லாடி.
பெண் - 2: அப்படியா?
பெண் - 1: பின்னே, தேஞ்சு போயிரும்னு சொல்லி, சமயத்துல பல்லே தேய்க்கமாட்டாருன்னா பார்த்துக்கோயேன்.