குடிமக்களே பெரும்குடிமக்களே

வார்தைக்கு வார்த்தை அரசாங்கமே எங்களால் தான் நடக்கிறது என்று கூறும் குடிகாரர்களே இதில் சிறிதும் வெட்கம் இல்லையா உங்களுக்கு .......
குடிமக்களை பெரும் 'குடி 'மக்களாக மாற்றும் இந்த அரசாங்கம் வரலாற்று பட்டியலில் நிச்சயம் சேர்க்கப்படவேண்டும் ...........
பண்டிகைக்கு மக்களுக்கு வாழ்த்துகள் வருகின்றதோ இல்லையோ நிச்சயம் வருகிறது இந்த செய்தி "மதுபானங்கள் விற்க ரூ .600 கோடிக்கு இலக்கு நிர்ணயம் "
ஒருபோதும் இலக்கு நிர்ணயததில்லை கல்வி மேம்பாட்டில் ,வாழ்கை தரம் உயர ,வேலைவாய்ப்பை அதிகபடுத்த ,உலகநாடுகளின் மத்தில் நம் மதிப்பை உயர்த்த ............

இப்படி மது விற்று மக்களை காப்பது
விபசாரம் செய்து குடும்பத்தை காப்பதுபோல் உள்ளது
மக்களுக்கு இல்லவசங்கள் போதும் .......அவர்கள் எதற்கு இலக்கு நிர்ணயதால் என்ன ........
அயல் மாநிலங்களில் நம் மானம் போனால் என்ன

பண்ண்டிகை நாட்களில் நாம் போதையில் மிதந்தால் போதும் ......வெட்கம் .....

கஜானா காலியானால் அக்டோபர் -2 லும் அரசு ஆலயங்கள் திறக்கப்படும் .....பக்கத்ர்களின் பசிதீர்க்க .............



கோபத்துடன்
பாலா......

குறிப்பு -
இது நாளிதழை படித்தபோது என்னக்கு தோன்றிய
ஒரு சிறு கோபம்
இது யார் மனதையாவது புன்படுதிஇருந்தால் என்னை மனிக்கவும் .......

எழுதியவர் : பாலா .. (30-Dec-13, 12:26 pm)
பார்வை : 158

மேலே