என் காதலியாக இருந்தவள்

காதல் படித்து
கன்னியவளை நேசிக்கதுவங்கினேன்..
அவளும் நேசித்தாள்!
நான் அவள் காதலை
சுவாசித்தேன்!
கரணம் என்
உயிர் மூச்சாக இருந்தாள்!
யார் செய்த செய்வினையோ....
வேறொருவனை மணந்துவிட்டாள் !
விடையறியாமல் விழித்து நின்றேன்!
இன்னும் என் மனம் அவளுக்காகவே
உயிர் வாழ்கிறது !
என் மனதை கொன்ற நீ
என் உடலை எதற்காக
விட்டுவைதாய்?
இழந்த உன்னை தேடுகிறது என் மனம் !
அங்கே உன் எண்ணம் என்னை
எண்ணிப் பார்க்கிறதா?
பாதி வழியில்
எனை விட்டுச் சென்ற
பாவையே ....!!!!!!

எழுதியவர் : Antonysam (30-Dec-13, 3:51 pm)
சேர்த்தது : அந்தோனி sam
பார்வை : 139

மேலே