உயர்ந்தவள் அம்மா

சிறு வயதில் பாலூட்டி ,
இள வயதில் இனிப்பூட்டி ,
முது வயதிலும் என்னைக்
களிபூட்டும் தாயே !
உன்னை போல் யாருண்டு
இப்பூவுலகில்,
எனக்கு உயர்ரூட்ட ....!
அம்மா நீதானே
என் இதயத்துடிப்பு..!!!!

எழுதியவர் : Antonysam (31-Dec-13, 11:08 am)
சேர்த்தது : அந்தோனி sam
பார்வை : 72

மேலே