வெட்கம்

பெண்கள் விடுதியை
கடக்கும் ஆண்களின்
திருட்டு பார்வை,,,,,,
அவர்களின் இதழிலில்
மிளிரும் குறுநகை
இவற்றின் மொழி பெயர்ப்பு

"வெட்கம்"

எழுதியவர் : நிலா மகள் (31-Dec-13, 12:42 pm)
Tanglish : vetkkam
பார்வை : 133

மேலே