புத்தாண்டு வாழ்த்துக்கள்

விடியும் வரை காத்திருப்போம் !!
நம் வாழ்க்கையின் இனிய
விடியலுக்காக நாம் காத்திருப்போம் !!!
நம் உணர்வுகள் ஒன்று பட்டு
புத்தாண்டை வரவேற்கக் காத்திருப்போம் !!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (31-Dec-13, 9:26 pm)
பார்வை : 177

மேலே