2014
அமைதியே நிலைநிறுத்தி
ஆனந்தத்தை பெருக்கி
இன்சொல் மொழிந்து
ஈகையே வளர்த்து
உறவினரை அரவணைத்து
ஊக்கத்தை பல்மடங்ககாக்கி
எண்ணங்கள் சிதறாமல்
ஏக்கங்களை தவிர்த்து
ஐயமின்றி வாழ
ஒற்றுமையே உயிர்முச்சாய்
வரவேற்போம் 2014ஐ
வாழ்க வளமுடன்
வளர்க பன்மடுங்கு