புத்தாண்டு

வருகிறது.......
என்னை தூக்கி விட
என்னை வளப்படுத்த......
என்கிறது பூமி...
மனிதம் மலர மகத்துவம் பெருக
வாழ்க்கை செழிக்கடும்
இந்த புத்தாண்டில்.......

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : (31-Dec-13, 7:00 pm)
Tanglish : puthandu
பார்வை : 113

மேலே