பட்டாசு

வெடித்துச் சிதறும் ஒவ்வொன்றிலும் தெரிகிறது
சிவகாசிக் குழந்தைகளின் துடிக்கும் இதயங்கள்.

எழுதியவர் : nilavan24 (2-Jan-14, 5:35 am)
Tanglish : pattaasu
பார்வை : 128

மேலே