தகறாறு

அங்க பெயிண்டருக்கும் ஆட்டொகாரனுக்கும் என்னய்யா தகறாறு?

அது ஒன்றுமில்லைய்யா
"'மீட்டர் திருத்தப்பட்டது'"னு எழுதறான்னா

"'மீட்டர் திருடப்பட்டது"'னுக்கு எழுதிட்டான் அதான் தகறாறு...

எழுதியவர் : Akramshaaa (3-Jan-14, 7:04 am)
பார்வை : 125

சிறந்த நகைச்சுவைகள்

மேலே