தெரியாதது தெரியும்

என்னை
உங்களுக்கு தெரியும்
உங்களையும்
எனக்கு தெரியும்
அவர்களை
நமக்கு தெரியும்
நம்மையும்
அவர்களுக்கு தெரியும்
தெரியாதது ஒன்று தான்
என்னை எனக்கும்
உங்களை உங்களுக்கும்
அவர்களை அவர்களுக்கும்
நம்மை நமக்கும்.....

எழுதியவர் : கவிஜி (3-Jan-14, 10:41 am)
பார்வை : 119

மேலே