எதிர்பார்ப்பு

எதிர்பார்த்து காத்திருக்கிறது
எதிரியின் கண்கள்
நீ செய்யும் தவறுக்காக !

இதுவும் ஒருவகை எதிர்பர்புதனோ?

எழுதியவர் : poovithal (3-Jan-14, 3:25 pm)
Tanglish : edhirpaarppu
பார்வை : 831

மேலே