எதிரிகள் தேவை

நம் வாழ்வில் ஒருமுறை ஜெய்க்க
நண்பர்கள் துணை போதும் !

ஆனால்

வாழ்நாள்முழுக்க ஜெய்க்க
நமக்கு எதிரிகள் தான் வேண்டும் !

எழுதியவர் : poovithal (3-Jan-14, 1:47 pm)
சேர்த்தது : பூவிதழ்
Tanglish : ethirikal thevai
பார்வை : 215

மேலே