உன் ஞாபகங்கள்
விலகி வந்தாலும் விடுவதில்லை உன்
ஞாபகங்கள்!
நிழல் பிடிக்கும் குழந்தையாய்
எனது முயற்சிகள்
தேர்ச்சிகளில் முடிவதில்லை!
விலகி வந்தாலும் விடுவதில்லை உன்
ஞாபகங்கள்!
நிழல் பிடிக்கும் குழந்தையாய்
எனது முயற்சிகள்
தேர்ச்சிகளில் முடிவதில்லை!