விவரமில்லாத வாழ்க்கை பயணம்

விவரமில்லாத வாழ்க்கை பயணம்...............
புரிந்து தான் என் வாழ்க்கை பயணிக்கிறதா,
இல்லை?
புரியாமல் தான் நின்று நின்று பயணிக்கிறதா............
இடையில் ஏறத்துடிக்கும் நீ தான் யார் ?
என் பயணத்தை நிறுத்த போகிறாயா?
இல்லை ,
என்னோடு சேர்ந்து பயணிக்க போகிறாயா ................
என் பயணங்கள் காயங்கள் நிறைந்தவை ,
இருந்தாலும் உன் வருகையால்..........
என் வாழ்க்கை பயணம் இனிமை பெற வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : முத்துமீனா.ச (4-Jan-14, 5:31 pm)
சேர்த்தது : muthumeena
பார்வை : 87

சிறந்த கவிதைகள்

மேலே