அத்தான் என் அத்தான்

வித்தாகி
மலர்க்கொத்தாகி
காய்த்து கனிந்திருந்த
உங்கள் காதல் உள்ளம,

பித்தாகி
பிரிவாகி
இன்று
கல்லாகிப்போன
மாயம் என்ன...?

என் கண்ணீரும்
கவிதைபேசுதே
காதல் சொல்ல....!!!

அத்தான்
என் அத்தான்...!!!

எழுதியவர் : நா.நிரோஷ் (4-Jan-14, 5:51 pm)
பார்வை : 872

மேலே