என் நம்பிக்கையில் என் காதல்
ஓராயிரம் மையில்கள் தாண்டி வந்தது
எதற்கென்று தெரியவில்லை ................
நொடிக்கு ஒரு முறை உன் நியாபகங்கள்
என்னை வாட்டி வதைபதர்காகவா?
இல்லை ,
உனக்கவே நான் பிறந்திருக்கிறேன்
என்பதற்காகவா ?
உன்னை பார்த்து கொண்டே இருந்த போது
எனக்கு புரியவில்லை ?
இதற்கு அர்த்தம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பேச ஆரம்பித்த போது தான், உணரத்தொடங்கிவிட்டேன்
இந்த புனிதமான காதலின் வலியை............
உனக்கு என் காதல் புரிந்ததா இல்லை புரியவில்லையா என்று தெரியவில்லை ............
ஆனால்?
இந்த காதல் வலி உனக்காக என்பதால் ,
நான் என் ஆயள் முழுதும் காத்திருப்பேன் ........
என் காதல் உனக்கு புரியும் என்ற நம்பிக்கையில் இந்த வலிகளுடன் வாழவும் பகிவிடேன் என் காதலா .......................