உரிமை

என்னை கடிக்கும் கொசுவை அடித்தேன் . என் ரதத்தை குடிக்கும் உரிமை என்னவளுக்கு தான் உள்ளது என்று . நீ என் உயிரை குடித்தாலும் சம்மதமே .

எழுதியவர் : தேவன் (3-Feb-11, 4:45 pm)
சேர்த்தது : devan
Tanglish : urimai
பார்வை : 402

மேலே