மலிவாய்

மனித உயிர்கள்
மலிவாகிவிட்டன,
புனிதன் என்ற போர்வையில்
மனிதர் சிலர்
மனிதாபிமானத்தை மறந்ததாலே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Jan-14, 1:50 pm)
பார்வை : 131

மேலே