கண்கட்டி வித்தை

இலவசங்களால் கண்ணைக் கட்டி விட்டு
மின் வெட்டுச் செய்தால் யாருக்கு தெரியும்..
இரவா? பகலா? என்று கூட தெரியாதே..!
பாவம் கண் தெரிந்தும் தெரியாதவர்கள் தானே நாம்

எழுதியவர் : ஜெகன் (5-Jan-14, 2:33 pm)
Tanglish : kankatti vaitthai
பார்வை : 514

மேலே