பகிர்வு

எல்லா மதிய உணவு
இடைவேளைகளிலும்
பகிர்ந்துண்ணும் அந்தப்
பழைய சோற்றில்
சேர்ந்தே கிடைக்கிறது
கலோரியும் நட்பும்.

எழுதியவர் : சதீஷ்குமார்(கவியன்பு) (5-Jan-14, 10:45 pm)
பார்வை : 159

மேலே