கண்ணீர்

கண்ணீர் ஆறுதல்தான்
நன்றாய் அழுதுவிடு
ஆனால் உன் பயணத்திற்கு
அது முடிவல்ல துடைத்துக்கொண்டு
புறப்படு தோழா. . . .
நீ பயணிக்க வேண்டிய
தூரம் இன்னும் இருக்கு.

எழுதியவர் : Akramshaaa (5-Jan-14, 10:30 pm)
Tanglish : kanneer
பார்வை : 180

மேலே