நட்பு

உறவுக்கு கை கொடு
நட்புக்கு உயிர் கொடு
கற்புக்கு துணை இரு
கற்பிணிகளுக்கு வழி விடு
கற்பனை குதிரை ஏறி
உலகத்தை வென்றீடு!!!

எழுதியவர் : kanagarathinam (5-Jan-14, 10:17 pm)
சேர்த்தது : கனகரத்தினம்
Tanglish : natpu
பார்வை : 210

மேலே