சின்ன சின்ன ஆசை கானா பாடல்

சின்ன சின்ன ஆசை பாடல் நகல்

சின்னச் சின்ன ஆசை
சிரிப்பு வரும் ஆசை
என்ன என்ன ஆசை
ஏதேதோ ஆசை

அவட் கோயிங் மடடும் ஃப்ரீ ஆக ஆசை
காலை வரை பேசி வம்பளக்க ஆசை
பேலன்ஸெல்லாம் மீண்டும் டாப் அப் ஆக ஆசை
கேர்ள்பிரண்டின் வயதை கேட்டு விட ஆசை

துள்ளி ஏறி பைக்கில் தூரம் போக ஆசை
பெட்ரோலின் விலையம் குறைந்துவிட ஆசை
க்யூ இல்லா ரேஷன் கடையை காண ஆசை
வீடு தேடி சோறு பெற்றுவிட ஆசை

பசியாத வயிறு வேண்டி விட ஆசை
ஏழை என் வீட்டில் ஏ சி வர ஆசை
இனிமேலும் எனக்கு பாடத்தான் ஆசை
உதைக்க வரும் உங்கள் கையால் விழும் பூசை !

சி ன் ன ச் சி ன் ன ச் ஆஆஆஆ. . .

எழுதியவர் : மல்லி மணியன் (6-Jan-14, 2:53 pm)
பார்வை : 166

மேலே