பொன்மொழி நானூறு 3 400

கனத்த மொழிகளைவிடவும்
லேசான மௌனம்
அதிகம் பேசுகிறது
சமயங்களில் ......

எழுதியவர் : முருகானந்தன் (9-Jan-14, 7:02 am)
சேர்த்தது : MURUGANANDAN
பார்வை : 109

மேலே