அண்ணா

உலகில் உன் பாசத்திற்கு
ஈடேது
மூவுலக வாழ்வன்பும்
உன்னுள்ளே புதைந்து
கிடக்கிறது அண்ணா
நீ ஒரு பாசச் சுரப்பி அண்ணா .

எழுதியவர் : s.shanmugapriya (9-Jan-14, 11:09 am)
Tanglish : ANNAA
பார்வை : 272

மேலே