natpu

கண்ணில் படியும்
தூசியை
துடைப்பது அல்ல நட்பு
தூசியே
விழாமல் பார்த்துக்கொள்வதே
உண்மை நட்பு

எழுதியவர் : ச.shanmugapriya (9-Jan-14, 4:18 pm)
சேர்த்தது : s.shanmugapriya (priya)
பார்வை : 147

மேலே