கண்ணீர்
இன்று என்னை பிரிந்தாலும் மறந்தாலும்
என்றாவது நீ என்னை
நினைக்கும் போது
நான் உன் கண்களில் இருப்பேன்
"கண்ணீராக "......
இன்று என்னை பிரிந்தாலும் மறந்தாலும்
என்றாவது நீ என்னை
நினைக்கும் போது
நான் உன் கண்களில் இருப்பேன்
"கண்ணீராக "......