தத்துவம்

இன்றைய தத்துவம்:
"என்னதான் நீ உன் லவ்வர் பின்னாடி வோடாபோன் நாய் மாதிரி சுத்தினாலும்..! கடைசீல அவ உன்ன தெருநாய் மாதிரி தெருவுல திரிய விட்டு போய்டுவா.!
இப்படிக்கு : தெரு நாயை பார்த்தால் பாலும், பன்னும் வங்கி தந்து பாசம் காட்டும் பாசக்கார சங்கம். By லக்ஷ்மணன் மதுரை.

எழுதியவர் : லக்ஷ்மணன் (10-Jan-14, 5:53 pm)
Tanglish : thaththuvam
பார்வை : 570

சிறந்த நகைச்சுவைகள்

மேலே