அப்பா

அப்பா: ஏன்டா அழுகுற?
மகன்: அம்மா அடிச்சுட்டாங்கப்பா.
அப்பா: அம்மாதான அடிச்சாங்க அழாதடா.
மகன்: உனக்கு பழகிப்போச்சு. எனக்கு வலிக்குதுப்பா.
அப்பா: ?!.....

எழுதியவர் : வென்றான் (10-Jan-14, 6:29 pm)
பார்வை : 259

மேலே